Home Tags Local government

Tag: local government

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு விஷேட அழைப்பு

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் இ.தொ.காவில் போட்டியிட விருப்பமுடையவர்கள் தமது விண்ணப்பங்களை  சுயவிபரங்களுடன் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த விண்ணப்பத்தில்,  போட்டியிட விரும்பும் உள்ளூராட்சி சபையின் பெயர், உள்ளூராட்சி சபையின் எல்லைக்கு உட்பட்ட போட்டியிட விரும்பும் வட்டாரத்தையும் குறிப்பிட்டு...

வேட்பு மனு தாக்கலுக்கான திகதி அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இம்மாதம் 26ஆம் திகதி முதல் 31வரை வேட்பு மனு தாக்கல் செய்யமுடியும் என தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தொடர்பில் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றங்களுக்கான அடுத்த தேர்தலுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50 சதவீதத்தினால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போதுள்ள 8,000 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் எண்ணிக்கையினை 4,000ஆக...

உள்ளூராட்சி மன்றம் அக்டோபரில் கலைக்கப்படுமா?

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான வர்த்தமானி எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதிக்கு பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், தற்போது அதன்...

உள்ளுராட்சி மன்றம் விரைவில் கலைப்பு ?

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதிக்குப் பின்னர் அறிவிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இருக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். கொழும்பில்...

MOST POPULAR

HOT NEWS