Tag: Local Government – srilanka
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் வெளியான செய்தி
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில், எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவிப்பை, தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்பிரகாரம், 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி...