Tag: Madiwela house
புதிய MP களுக்கு வீடுகள் கையளிப்பு
புதிதாக தெரிவு செய்யப்பட்ட 40 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதிவெல வீட்டுத் தொகுதியில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்துக்கு தெரிவான 20 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னர் ஒதுக்கப்பட்ட...