Tag: Mahinda vs Anura
‘நான் மஹிந்த ராஜபக்ஷ என்பதை அநுர மறந்துவிட்டார்’!
“ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நான் மஹிந்த ராஜபக்ஷ என்பதை மறந்துவிட்டார். எவ்வாறாயினும், எந்த நேரத்திலும் உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற நான் தயாராக இருக்கிறேன்” என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
டெய்லிமிரர்...