Tag: Male body found in Nuwaraeliya
நுவரெலியா-வலப்பனையில் ஆண்கள் இருவர் சடலமாக மீட்பு
நுவரெலியா, வலப்பனை பகுதியில் குழியொன்றுக்குள் இருந்து இரு ஆண்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை மீட்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். புதையல் தேடல் அல்லது மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இவர்கள் உயிரிழந்திருக்கலாம்...