Home Tags Mannar

Tag: mannar

மன்னாரில் திருடப்பட்ட பல இலட்சம் பெறுமதியான நகைகள் மீட்பு- மூவர் கைது

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் பகுதியில் கடந்த சிவராத்திரி தினத்தன்று இரவு திருடப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மன்னார் பொலிஸாரால் இன்றைய தினம் சனிக்கிழமை (15) மீட்கப்பட்டதுடன் திருட்டு சம்பவத்துடன்...

திருக்கேதீச்சரநாதர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேப் பெருவிழா

மன்னாரில் பாடல் தளமாக விளங்கும் அருள்மிகு கௌரியம்மை உடனாய திருக்கேதீச்சரநாதர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேப் பெருவிழா  எதிர்வரும் ஜுலை மாதம் 6 ஆம் திகதி  இடம்பெறும். மன்னார் பாடல் தளமான திருக்கேதீஸ்வரம் ஆலய புனரமைப்பைத்...

மன்னாரில் கொவிட் அகலவில்லை. – நான்காவது பூஸ்டர் அவசியம்

COVID பெருந்தொற்று இன்னமும் சமூகத்தை விட்டு அகவில்லை ஆகவே அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நீண்டகால நோயாளர்கள் நான்காவது தடுப்பூசியை அதாவது இரண்டாவது பூஸ்ரர் தடுப்பூசியை போடுவது சிறந்தது என மன்னார் பிராந்திய...

இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் தனுஸ்கோடியில் தஞ்சம்

வவுனியா இ திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள 2 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர்இ தனுஷ்கோடியை அடுத்த ஒன்றாம் தீடை பகுதிக்கு சென்று தஞ்சமடைந்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஆணொருவரும் இரண்டு பெண்,...

மன்னார் மறைமாவட்டத்துக்கு நான்கு புதிய குருக்கள்

மன்னார் மறைமாவட்டத்தில் வியாழக்கிழமை (16.06.2022) காலை 9.30 மணிக்கு மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நான்கு அருட்சகோதரர்கள் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி பிடலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையினால்  பணிக்குருத்துவ...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS

Too Many Requests