Tag: Mano mp
இலங்கையில் தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை உறுதிப்படுத்த கூட சர்வதேசம் இதுவரை தவறி உள்ளது
வருடா வருடம் முரண்பாடுகள், கைதுகள், கெடுபிடிகள் என்பன ஏற்படா வண்ணம், நினைவேந்தல் தொடர்பில், ஒரு பொது கொள்கையை அறிவியுங்கள். புலிகள் இயக்கம் மீதான தடை இருப்பதால், அந்த இயக்கத்தின் சின்னங்களை பயன்படுத்தாமல், கொல்லப்பட்ட...
கூட்டமைப்பின் நிலைபாட்டுக்கு நாம் ஆதரவு
அரசியலமைப்பு பேரவையில் நியமிக்கப்பட உள்ள ஏழு எம்பிக்களுக்கான நியமனங்களில், ஐந்து சிங்கள எம்பிக்களும், ஒரு முஸ்லிம் எம்பியும் இப்போது பெயரிடப்பட்டுள்ளார்கள். இறுதி ஏழாவது எம்பியாக ஒரு தமிழ் எம்பி இருக்க வேண்டும் என்பது...
உங்கள் அனுபவத்தை பயன்படுத்த இது நல்ல தருணம் – மனோ எம்.பி
உங்கள் அனுபவத்தை பயன்படுத்த இதுதான் வேளை. நல்ல தருணம். பிரிபடாத இலங்கைக்குள் நிரந்தர தீர்வை அடைய எமக்கு உதவுங்கள் என இலங்கை வந்துள்ள எரிக் சொல்ஹெயிமிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன்...
கூட்டணியிலிருந்து வேலு எம்.பி இடைநிறுத்தம்
தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட எம்.பி.வேலுகுமார் கூட்டணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக மனோகணேசன் எம்.பி எமது இணையத்தளத்துக்கு தெரிவித்தார்.
அரசை எதிர்த்து வாக்களிக்க தவறி, அரசுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்து, கட்சி நிலைப்பாட்டையும், கட்டுப்பாட்டையும்...
ஜனாதிபதியின் அழைப்பு பற்றி மலையக, முஸ்லிம் கட்சிகளுடன் கூட்டமைப்பு பேச விரும்புவதை வரவேற்கிறோம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் அனைத்து கட்சிகளுடன் பேச விரும்புகிறேன் என கடந்த வாரம் பாராளுமன்றத்தில் விடுத்த அழைப்பை நாம் கவனத்தில் எடுத்துள்ளோம். இந்நிலையில் ஜனாதிபதியின் அழைப்பு தொடர்பில் மலையக,...
கிரிக்கெட் விளையாட்டில் தமிழ், முஸ்லிம் வீரர்களுக்கு இடமில்லை
இன்று தேசிய விளையாட்டு அணிகளில் தமிழ், முஸ்லிம் வீரர்களுக்கு விழும் 'வெட்டுகளை' நிறுத்துங்கள். கிரிகட் இந்நாட்டின் ஐந்தாம் மதம். கிரிகட்டோஇ கால்பந்தோஇ விளையாட்டை கொண்டு தேசிய ஐக்கியத்தை, உருவாக்க உழையுங்கள் என பாராளுமன்றத்தில்...
வரவு – செலவு திட்ட உரை எமது மக்களின் எதிர்ப்பார்ப்புக்களை சிதறடித்து விட்டது
நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வரவு செலவு திட்ட உரையில் காணப்படுகின்ற, தோட்ட தொழிலாளர்கள் மற்றும் கொழும்பு மாநகர பாமர மக்கள் தொடர்பிலான அலட்சியப்போக்கு எம்மை ஏமாற்றமடைய செய்துள்ளது கொழும்பு மாவட்ட எம்பி,...
காணாமல் போனோர் அலுவலக தவிசாளரை பதவியில் இருந்து தூக்குங்கள் – மனோ MP
கடந்த அரசாங்கத்தின் இறுதி காலத்தில் நான்தான் இந்த விடயம் தொடர்பான அமைச்சர். ஆகவே எனக்கு, இந்த காணாமல் போனோர் காரியாலயம் பற்றி நன்கு தெரியும்.
இங்கே இதுபற்றி எம்பி சுமந்திரன் கூறியதை நான் ஏற்கிறேன்....
மனோ எம்.பி நாளை வியாழனன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ள சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை
இன்றைய பொருளாதார நெருக்கடி எமது நாட்டின் தோட்ட தொழிலாளர்களை ஒப்பீட்டளவில் வேறு எந்த பிரிவினரையும் விட மிக அதிகமாக பாதிக்கின்றது.
இப்பிரிவினர் மீதான பாதிப்பு பற்றி முன்கூட்டியே கணிக்கப்பட்டு, அதுபற்றிய அவதானங்கள் கோரப்பட்டன.
எனினும் நிலைமை...
மனோ எம்.பி, மகசின் உண்ணா விரத தமிழ் கைதிகளுடன் சந்திப்பு
மகசின் சிறைக்குள்ளே சென்று தமிழ் கைதிகளை சந்தித்து விட்டு வெளியே வந்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஊடகங்களிடம் கூறியதாவது;
கொழும்பு மகசின் சிறையில் 13...