Tag: Mano vs President Ranil
நினைவேந்தல் தொடர்பில் ஒரு பொது கொள்கை அரசுக்கு இல்லையா? மனோ MP ஜனாதிபதியிடம்...
“நினைவேந்தல் தொடர்பில் ஒரு பொது கொள்கை ஏன் அரசுக்கு இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்றிரவு தொலைபேசியில் கேட்டேன். மேலும், தனிப்பட்ட இல்லம் ஒன்றுக்கு தேடி சென்று இறந்தவர்களை நினைவில் ஏந்தி...