Tag: Milk powder
பால்மா விலைகளில் இன்று முதல் மீண்டும் மாற்றம்
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், உள்ளூர் பால் மாவின் விலையை அதிகரிப்பதற்கு பால் மா உற்பத்தியாளர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதன்படி 400 கிராம் பால் மா பக்கெற் ஒன்றின் விலை 100 ரூபாவினால்...