Tag: minister jeevan -1700-salary-estate workers – newsinlanka.com
1700 ரூபா தொடர்பில் நீதிமன்ற உத்தரவு குறித்து அமைச்சர் ஜீவனின் விளக்கம்
பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிக்கும் வகையில் தொழில் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர் நீதிமன்றம் இடைகால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
பெருந்தோட்ட நிறுவனங்களினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளின்...