Tag: MOdi – Anurakumara dissanayake .
இலங்கை ஜனாதிபதி இந்திய பிரதமர் சந்திப்பு
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து கலந்துரையாடினார்.
இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி அநுர குமார...