Tag: monkey pox
குரங்கு அம்மையிலிருந்து உங்களை எவ்வாறு பாதுகாக்கப் போகின்றீர்கள்?
இலங்கையில் குரங்கு அம்மை (Monkeypox) தொற்றுக்குள்ளான முதலாவது நபர் பதிவாகியுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் 01ஆம் திகதி துபாயிலிருந்து வந்த 20 வயதான நபர் ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குரங்கு...