Tag: Muslim School- Ramadan holiday
நோன்புப் பெருநாள் : பாடசாலை விடுமுறை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
ரமழான் நோன்புப் பெருநாளை அனுஷ்டிப்பதற்காக விடுமுறை தினமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ள 2025.03.31ம் திகதிக்கு மேலதிகமாக 2025.04.01ம் திகதியன்றும் நாடளாவிய ரீதியில் சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு தீர்மானம், அதற்குப் பதில் நாள்...