Tag: national college of
பயிலுநர் ஆசிரியர்களுக்கு விஷேட சலுகை
தேசிய கல்வியல் கல்லூரிகளில் ஆசிரிய பயிலுநர்களுக்கு தற்போது வழங்கப்படும் கொடுப்பனவுக்கு மேலதிகமாக மாதமொன்றுக்கு அதிகபட்சம் மேலும் 10,000 நிதி வசதியை சலுகை வட்டி அடிப்படையில் அரச வங்கியொன்றின் ஊடாக பெற்றுக் கொள்வதற்கு இயலுமாகும்...