Tag: New cabinet 2022
நாளைய அமைச்சரவையில் மீண்டும் நாமல், ஜோன்ஸ்டன்?
நாளை புதிதாக அமைக்கப்படவுள்ள அமைச்சரவையில் பொதுஜன பெரமுனையைச் சேர்ந்த நாமல் ராஜபக்சவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் மீண்டும் அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
புதிய...