Tag: newsinlanka
10 வருடங்களின் பின்னர் வான்கதவுகள் வழியே நீரை வெளியேற்றும் காசல்ரீ நீர்த்தேக்கம் – வீடியோ...
https://youtu.be/FVYdup7AFME
அட்டன் - நோட்டன் வீதியில் அமைந்திருக்கும் சுமார் 13 வான் கதவுகளைக் கொண்ட மிகப்பெரிய நீர்த்தேக்கமான காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதுடன், வான் கதவுகள் வழியே நீர் நிரம்பி இன்று வெளியேறுகின்றது.
சுமார் பத்து...
மஹிந்தவுடன் இன்னும் தொடர்புகளை பேணுகிறார் சாணக்கியன் எம்.பி
மஹிந்தவின் பக்கத்தில் இன்னும் தொடர்புகளை சாணக்கியன் எம்.பி பேணி வருகின்றார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியும் சமகால அரசியலும் எனும்...
நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் புறக்கணிப்பு!
மலையகத்தின் இதயமென கருதப்படுகின்ற நுவரெலியா மாவட்டத்தில் கணிசமாளனவு மலையகத் தமிழர்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் மூவினங்களையும் உள்ளடக்கிய வகையில் சுமார் 5 லட்சத்து 77 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். புதிய வாக்காளர் பட்டியலின்...
சர்வதேசத்தை ஏமாற்றும் புதிய திரைப்படமே ஜனாதிபதியின் கூட்டரசாங்க செயற்பாடு – ஆர்.ராஜாராம்.
தற்பொழுது இலங்கை அரசியலில் முக்கிய பேசு பொருளாக இருப்பது கூட்டரசாங்கம் தொடர்பானதே. இது வெறுமனே சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக ஜனாதிபதியினால் கதை திரைக்கதை வசனம் எழுதி உருவாக்கப்பட்டுள்ள புதிய திரைப்படமாகும்.என மலையக மக்கள் முன்னணியின்...
பிரசித்திபெற்ற கதிர்காம கந்தன் ஆலய கொடியேற்றம் இன்று
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் கோவிலின் வருடாந்த கொடியேற்ற நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெறவுள்ளது.
அதேவேளை, உகந்தை மலை ஸ்ரீ முருகன் கோவில் கொடியேற்றமும், கோவில் பிரதமகுரு சிவசிறி க.கு.சீதாராம் குருக்கள்...
ஜனாதிபதிக்கு பொதுஜன பெரமுன முழுமையான ஆதரவை வழங்கும்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு பொதுஜன பெரமுன முழுமையான ஆதரவை வழங்கும். பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களை ஒன்றிணைந்து முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட பேச்சுவார்த்தையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா...
கடனை சமாளிக்க புது முயற்சியில் ஈடுபட்ட விமானப்படை வீரர்
விடுமுறைக்கு வீடு சென்று திரும்பிய விமானப்படைவீரர் ஒருவர், தன்னை தானே கடத்தி காட்டுப்பகுதியில் கைகள், கால்கள் மற்றும் வாயை கட்டிக்கொண்டு அவஸ்தைப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலம் தெரியவருவதாவது,
ரிதிதென்னை பொலிஸ் சோதனைச்...
எரிவாயு பெற்றுக்கொள்வதற்கான பதிவுகள் இன்று முதல் ஆரம்பம்
லிட்ரோ மற்றும் லாப் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்காக நுகர்வோரை பதிவு செய்யம் நடவடிக்கை இன்று திங்கட்கிழமை ஹட்டன்-டிக்கோயா நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது.
தேசிய அடையாள அட்டை மற்றும் வதிவிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள்...