Tag: Newsinlanka.com
யாழ். பல்கலைக்கலையில் 942 மில்லியன் ரூபா செலவில் யாழில் மருத்துவப் பயிற்சி கட்டடம்
யாழ்.பல்கலைக்கழகத்தில் 46 வருடங்களின் பின்னர் 942 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது கட்டிடமான மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கட்டிடத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் திறந்து வைத்தார்
மக்களின் காணி...
சமத்துவமற்ற வகையில் இலங்கையில் தேயிலைத் துறை மறுசீரமைப்பு – சிக்கல்களுக்கு காரணம் இதுவே என்கிறார்...
பிரித்தானியரால் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட தேயிலை தொழிற்றுறையானது சுதந்திரத்துக்குப்பின் இனவாத அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு. வருவதன் காரணமாகவே அந்தத் தொழிற்றுறை மிகுந்த சிக்கல் நிறைந்ததாகவும் அதில் தங்கி வாழும் சமூகத்தினர் ஏற்றத்தாழ்வு நிறைந்தவர்களாகவும் காணப்படுகின்றார்கள்...
கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை திகதிகளில் மாற்றமா?
2022 கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை ஏப்ரல் மாத இறுதியில் மே மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்த அவர்...
முதன் முதலாக கணனி விஞ்ஞானத்துறைக்கு இரு பேராசிரியர்கள் நியமனம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணனி விஞ்ஞானத் துறை தாபிக்கப்பட்டு 30 வருடங்கள் கடந்துள்ள நிலையில், முதன் முதலாக கணனி விஞ்ஞானத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
கணனி விஞ்ஞானத்துறையின் முன்னாள் தலைவரும், சிரேஷ்ட...
எரிபொருள் தொடர்பில் புதிய அறிவிப்பு
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிப்பதற்கு போதுமான எரிபொருள் கையிருப்பு நாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் அனைத்து வகையான எரிபொருள்களும் உற்பத்தி செய்யப்படுவதாகவும், கொலன்னாவ மற்றும்...
தனது முதலாவது காரை பார்வையிட்ட ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தனது முதலாவது காரைபார்வையிட்டுள்ளார்.
சேர் ஜோன் கொத்தலாவல அருங்காட்சியகத்தை இன்று பார்வையிட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அங்கு வைக்கப்பட்டிருக்கும் தனது பழைய காரையும் பார்வையிட்டுள்ளார்.
80 வீத வருகை அவசியம் இல்லை
2022 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மற்றும் ஜூலை 2020 இல் உயர்தர வகுப்புகளில் சேர்ந்த மாணவர்களுக்கு 80வீத வருகையை கருத்திற் கொள்ள வேண்டிய அவசியம்...
10 வருடங்களின் பின்னர் வான்கதவுகள் வழியே நீரை வெளியேற்றும் காசல்ரீ நீர்த்தேக்கம் – வீடியோ...
https://youtu.be/FVYdup7AFME
அட்டன் - நோட்டன் வீதியில் அமைந்திருக்கும் சுமார் 13 வான் கதவுகளைக் கொண்ட மிகப்பெரிய நீர்த்தேக்கமான காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதுடன், வான் கதவுகள் வழியே நீர் நிரம்பி இன்று வெளியேறுகின்றது.
சுமார் பத்து...
மஹிந்தவுடன் இன்னும் தொடர்புகளை பேணுகிறார் சாணக்கியன் எம்.பி
மஹிந்தவின் பக்கத்தில் இன்னும் தொடர்புகளை சாணக்கியன் எம்.பி பேணி வருகின்றார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியும் சமகால அரசியலும் எனும்...