Tag: Newsinlanka.com
ஜனாதிபதி மாளிகை சம்பவம்; நுவரெலியாவில் ஐவர் கைது
கொழும்பு ஜனாதிபதி மாளிகை தாக்குதல் மற்றும் அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்ட சம்வத்துடன் தொடர்புடையவர் என கூறப்படும் ஐந்து சந்தேக நபர்களை நுவரெலியா பொனவிஸ்டா மற்றும் கலுகெல கிராமங்களில் கைது செய்துள்ளதா நுவரெலியா பொலிஸ்...
நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் புறக்கணிப்பு!
மலையகத்தின் இதயமென கருதப்படுகின்ற நுவரெலியா மாவட்டத்தில் கணிசமாளனவு மலையகத் தமிழர்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் மூவினங்களையும் உள்ளடக்கிய வகையில் சுமார் 5 லட்சத்து 77 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். புதிய வாக்காளர் பட்டியலின்...
சர்வதேசத்தை ஏமாற்றும் புதிய திரைப்படமே ஜனாதிபதியின் கூட்டரசாங்க செயற்பாடு – ஆர்.ராஜாராம்.
தற்பொழுது இலங்கை அரசியலில் முக்கிய பேசு பொருளாக இருப்பது கூட்டரசாங்கம் தொடர்பானதே. இது வெறுமனே சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக ஜனாதிபதியினால் கதை திரைக்கதை வசனம் எழுதி உருவாக்கப்பட்டுள்ள புதிய திரைப்படமாகும்.என மலையக மக்கள் முன்னணியின்...
பிரசித்திபெற்ற கதிர்காம கந்தன் ஆலய கொடியேற்றம் இன்று
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் கோவிலின் வருடாந்த கொடியேற்ற நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெறவுள்ளது.
அதேவேளை, உகந்தை மலை ஸ்ரீ முருகன் கோவில் கொடியேற்றமும், கோவில் பிரதமகுரு சிவசிறி க.கு.சீதாராம் குருக்கள்...
ஜனாதிபதிக்கு பொதுஜன பெரமுன முழுமையான ஆதரவை வழங்கும்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு பொதுஜன பெரமுன முழுமையான ஆதரவை வழங்கும். பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களை ஒன்றிணைந்து முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட பேச்சுவார்த்தையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா...
கடனை சமாளிக்க புது முயற்சியில் ஈடுபட்ட விமானப்படை வீரர்
விடுமுறைக்கு வீடு சென்று திரும்பிய விமானப்படைவீரர் ஒருவர், தன்னை தானே கடத்தி காட்டுப்பகுதியில் கைகள், கால்கள் மற்றும் வாயை கட்டிக்கொண்டு அவஸ்தைப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலம் தெரியவருவதாவது,
ரிதிதென்னை பொலிஸ் சோதனைச்...
ஜனாதிபதியின் கட்டிலில் உருண்டவரும் கைது
ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஜனாதிபதியின் கட்டிலில் உருண்டவரும் இன்று கைது செய்து செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை திருடி பெட்சீட்டாக பயன்படுத்திய நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.