Tag: nimal sri palade silva
அமைச்சர் பதவியில் இருந்து விலகினார் நிமல் சிறிபால டி சில்வா
சிறிலங்காவின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் வானூர்தி போக்குவரத்துத்துறை அமைச்சர் பதவியில் இருந்து நிமல் சிறிபால டி சில்வா விலகியுள்ளதாக தெரிய வருகிறது.
தனது பதவி விலகல் கடிதத்தை அரச தலைவருக்கு அனுப்பி வைத்துள்ள...