Home Tags Noorwood

Tag: Noorwood

நோர்வூட் பிரதேச சபைத் தலைவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

தோட்டத்தின் காணியொன்றை பலவந்தமாக கையகப்படுத்தி, தவிசாளர் கடைத் தொகுதியொன்றை அமைப்பதாக குற்றஞ்சுமத்தி நோர்வூட் பிரதேச்சபையின் தவிசாளருக்கு எதிராக, பொகவந்தலாவை- பிரிட்வெல் தோட்ட மக்கள் நேற்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். ஹட்டன்- பொகவந்தலாவை பிரதான வீதியின் பொகவந்தலாவைக்கு...

நோர்வூட்டில் கைது செய்யப்பட்டவர்களுக்கு 12 வரை விளக்கமறியல்

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெஞ்சர் தோட்ட மேற்பிரிவில், சுமார் 3 கோடி 15 இலட்சம் பெறுமதியுடைய ஒன்றரை கிலோ மதிப்புடைய நகைகளை கொள்ளையடித்ததாக சந்தேகத்தின் பேரில் நேற்று கைது செய்யப்பட்ட நால்வர் இன்று...

வெஞ்சர் தோட்ட மேற்பிரிவில் ஒன்றரை கிலோ நகை மீட்பு பெண் உட்பட  நால்வர்...

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெஞ்சர் தோட்ட மேற்பிரிவில், சுமார் 3 கோடி 15 இலட்சம் பெறுமதியுடைய  ஒன்றரை கிலோ மதிப்புடைய தங்கத்தை இன்று பொலிஸார் மீட்டுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடையதாக பெண் உட்பட  நால்வரை...

ஒரு வாரத்திற்கு பிறகு நோர்வூட் பெற்றோல் நிரப்பும் நிலையத்திற்கு பெற்றோல் – வீடியோ இணைப்பு

நோர்வூட் நகரில் உள்ள பெற்றோல் நிரப்பும் நிலையத்திற்கு ஒருவாரத்திற்கு பிறகு 18.06.2022.சனிக்கிழமை பிற்பகல் 12 மணியளவில் பெற்றோல் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு முதல் நோர்வூட் தொடக்கம் மஸ்கெலியா பிரதான வீதியில் மூன்று கிலோமீட்டர்...

ஆறு நாட்களுக்கு பின் நோர்வூட் எரிபொருள் நிலையத்திற்கு வந்த மண்ணெண்ணை

நோர்வூட் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு ஆறு நாட்களுக்கு பின்  இன்று (08.06.2022.) காலை பத்து மணியளவில் மண்ணெண்ணை கொண்டு வரப்பட்டதை அடுத்து நோர்வூட் பெற்றோல் நிரப்பும் நிலையத்திற்கு மக்கள் படையெடுத்தனர். கடந்த...

MOST POPULAR

HOT NEWS