Home Tags Nuwaraeliya

Tag: nuwaraeliya

நுவரெலியாவில் வசந்தகால கொண்டாட்ட நிகழ்வுகள் கோலாகலமாக ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான நுவரெலியா வசந்த கால நிகழ்வுகள்   (01) காலை நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் நுவரெலியா மத்திய சந்தைக்கு முன்பாக உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டன. இவ்வாறு ஆரம்பித்த நிகழ்வுகள் இம்மாதம் 30...

மேலாடையை கழற்றிய வீசிய முன்னாள் மேஜர் : நுவரெலியாவில் சம்பவம்

மருத்துவமனை ஊழியர்களிடம் அமைதியற்ற முறையில் நடந்து, அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டிய முன்னாள் இராணுவ மேஜர் ஒருவர் இன்று (18) கைது செய்யப்பட்டதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில்  இச்சம்பவம்...

நுவரெலியாவில் புதிய சுற்றுலாத்தளம்

நுவரெலியா மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 6182 அடி உயரத்தில் அமைந்துள்ள இலங்கையின் மிக உயரமான கிராமமான சாந்திபுர கிராமத்தைச் சுற்றி Eagle’s View Point   கண்காணிப்பு தளம் கட்டப்பட்டுள்ளது. இது உள்ளூர் மற்றும் வெளிநாட்டு...

நுவரெலியா தபால் நிலையம் குறித்து வெளியான அறிவிப்பு

நுவரெலியா தபால் நிலையம் மற்றும் அதனுடன் இணைந்ததான சொத்துக்கள் தபால் திணைக்களத்தின் பாவனைக்காக மாத்திரம் பாதுகாக்கப்படும என அமைச்சர் விஜிதஹேரத் தெரிவித்துள்ளார். வேறு எந்த நோக்கத்திற்காகவும் விடுவிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் விஜித ஹேரத்...

நுவரெலியாவில் வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !

நுவரெலியா மாவட்டத்தில் நிலவுகின்ற மழையுடனான காலநிலையினைத் தொடர்ந்து கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. அத்துடன் மத்திய மலை நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலையால் நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில்...

தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பால் நுவரெலியாவிலும் பாதிப்பு

நாடளாவிய ரீதியில்  தபால் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து ஞாயிற்றுக்கிழமை  (11) மாலை 4 மணி முதல் திங்கட்கிழமை (12) நள்ளிரவு 12 மணி வரை தபால் நிலைய ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு...

பொருத்தது போதும் வீதிக்கு இறங்குவோம் நுவரெலியாவில் எதிர்ப்பு நடவடிக்கை

“பொருத்தது போதும் வீதிக்கு இறங்குவோம்” எனும் தொனிப்பொருளில் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டணி இம்மாதம் 08.11.2022 நுவரெலியா நகரில் பிற்பகல் 02 மணிக்கு அரசின் செயற்பாட்டுக்கு எதிராக வீதிக்கு இறங்கி எதிர்ப்பு...

Update News -உடபுஸ்ஸலாவை எரிபொருள் பவுசர் விபத்தில் திருகோணமலை நபர் பலி

நுவரெலியா மாவட்டத்தில் உடபுஸ்ஸலாவை பகுதியில் இன்று (05) அதிகாலை எரிபொருள் பவுசர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதன் சாரதி உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் உடபுஸ்ஸல்லாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

நான்கு திசைகளிலும் நான்கு நேரங்களை காட்டும் மணிக்கூட்டு கோபுரம் – வீடியோ இணைப்பு

நுவரெலியா நகரின் மத்தியில் காணப்படும் மணிக்கூட்டு கோபுரத்திலுள்ள க​டிகாரங்கள், நான்கு திசைகளிலும் வெவ்வேறான நான்கு நேரங்களை காட்டுவதால் வெளியிடங்களிலிருந்து நுவரெலியாவுக்குச் செல்வோர் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் நுவரெலியா லயன்ஸ் கிளப்பின் 50ஆவது ஆண்டு...

100 வருட பூர்த்தியை முன்னிட்டு திறந்தவெளி பெட்மிடன் விளையாட்டு

இலங்கை பெட்மிடன் சம்மேளனம் அகில இலங்கையில் புதிதாக அறிமுகபடுத்தி வரும் ( Air Badminton) திறந்த வெளி பெட்மிடன் விளையாட்டை நுவரெலியா பெட்மிடன் (பூப்பந்தாட்டம்) சங்கத்தினர் நுவரெலியா விளையாட்டுக் கழகத்தின் 100 வருட...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS