Tag: nuwaraeliya bus Accident
நுவரெலியாவில் அதிசொகுசு பஸ் விபத்து ; 42 பேர் வைத்தியசாலையில்
நுவரெலியாவிலிருந்து திருகோணமலை நோக்கி சுற்றுலா சென்ற அதிசொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (11) அதிகாலை நுவரெலியா கண்டி பிரதான வீதியில் லபுக்கலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் தெரியவருகையில் இந்த அதிசொகுசு...