Tag: nuwaraeliya
அரசுக்கு எதிராக நுவரெலியாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
நுவரெலியா அஞ்சல் அலுவலகத்திற்கு முன்பாக பல தொழிற்சங்கங்களுடன் இணைந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தன
நாட்டில் ரணில் ஜனாதிபதியாக பதவியில் இருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்...
சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இ.தொ.கா உதவிக்கரம்
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மூன்று இலட்சம் ரூபா செலவில் நிவாரண...
நுவரெலியாவில் 254 குடும்பங்களைச் சேர்ந்த 648 பேர் நிர்க்கதி
நுவரெலியா மாவட்டத்தில் இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் காற்றுடன் கூடிய கடும் மழையினால் 254 குடும்பங்களைச்சேர்ந்த 648 பேர் நிர்கதியாக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலகொட தெரிவித்துள்ளார்.
இச்சம்பவங்களில் 3...
நுவரெலியாவில் மனித பாவனைக்கு உதவாத 800 கிலோ எடையுள்ள உணவுப்பொருட்கள் மீட்பு
நுவரெலியா நகரசபையின் நகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவில் கடந்த செவ்வாய்க்கிழமை மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையமொன்றின் திடீர் பரிசோதனையினை மேற்கொண்டனர் .
இதன் போது மனித பாவனைக்கு உதவாத வர்த்தக...
நுவரெலியா சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கும் செயற்பாடு முன்னெடுப்பு -வீடியோ இணைப்பு
நுவரெலியா நகர பகுதிகளில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கும் செயற்பாடு இன்று சனிக்கிழமை (16 ) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது . நுவரெலியா பதுளை பிரதான வீதியில் அமைந்துள்ள சிபட்கோ எரிபொருள் நிலையத்தில்...
‘யோனி’ குறும்படம் நுவரெலியாவில் திரையிடப்பட்டது
பாரதி அறக்கட்டளையின் அனுசரணையின் கீழ் மலையகத்தை சேர்ந்த மற்றுமோர் இளம் படைப்பாளியான எஸ்.கே விஜியின் 'யோனி' குறும்படம் '2022.07.02' நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியின் சௌமிய கலையரங்கில் திரையிடப்பட்டது. இந்நிகழ்வின் சிறப்பு...
நுவரலியாவில் யானைத்தாக்கி குடும்பஸ்தர் பலி
நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குராங்கெத்தை பொலிஸ் பிரிவில் யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் மரணமானார்.
மோட்டார் சைக்கிளில் சென்ற வரே யானையின் தாக்குதலுக்கு இலக்காகிப் பலியாகினார். நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 53...
உணவு பரிமாற தாமதித்ததால் கணவனின் கோடாரி தாக்குதலுக்கு பலியான தாய்
உணவு கேட்ட கணவனுக்கு உணவை கொடுக்காமல் நீண்ட நேரம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த மனைவி, கணவனால் கோடாரி தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். நுவரெலியா ஒலிபென்ட் மேல்பிரிவு தோட்டத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில், மேலும் தெரியவருவதாவது,
இருவரும்...
ஆசியாவின் ஆச்சரியமாக திகழ வேண்டிய நமது நாடு ஆசியாவின் அவலமாக மாறி உள்ளது
நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதில் ஜனாதிபதி மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமரும் தோல்வியடைந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அதனால் ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலகி சர்வ...
நுவரெலியாவில் இருந்து தப்பிச் செல்ல முயன்றவரும் கைது
அவுஸ்திரேலியாவுக்குச் கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் செல்ல முயன்ற 35 பேரில் நுவரெலியாவைச் சேர்ந்தவர்களும் அடங்குவதாகவும் அவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
பாணந்துரை பிரதேசத்திலுக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் வைத்தே இவர்களை கைது செய்யப்பட்டுள்ளனார்....