Tag: paaprasar
பரிசுத்த பாப்பரசரின் உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல்
88 வயதான பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ், சுவாச நோய்க்கான சிகிச்சைகளுக்காக ரோமில் உள்ள ஜெமெல்லி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் தெரிவிக்கின்றன.
உடல் நலக் குறைவால் அண்மையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...