Tag: pakistan government
தேநீர் குடிப்பதை கட்டுப்படுத்துமாறு அரசாங்கம் கோரிக்கை
நாட்டின் பொருளாதாரத்தை தடைப்படாமல் வைத்திருக்க தேநீர் குடிக்கும் அளவை குறைத்துக்கொள்ளும்படி பாகிஸ்தான் மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறைந்த எண்ணிக்கையான கோப்பைகளை குடிப்பது அதிக இறக்குமதிச் செலவை குறைக்கும் என்று மூத்த அமைச்சரான அஹசான் இக்பால்...