Tag: parliament speech
புதிய வீடுகளுக்கான கட்டண வசூலிப்பை உடனடியாக நிறுத்துமாறு திகா எம்.பி கோரிக்கை
இந்த அரசாங்கத்திடமும் பெருந்தோட்ட வீடமைப்புக்கு பொறுப்பாக இருக்கின்ற அமைச்சரிடமும் ஒரு முக்கியமான வினயமான கோரிக்கையை முன் வைக்க விரும்புகிறேன். மலையக பெருந்தோட்ட பகுதிகளில் நான் அமைச்சராக இருந்த காலத்தில் வீடுகள் நிர்மானிக்கப்பட்டன. குறித்த...