Tag: parliament
ஜனாதிபதி ஒருவரைத் தோ்ந்தெடுப்பதற்கான இன்றைய பாராளுமன்ற அமர்வு
பாராளுமன்ற அமர்வு இன்று (20) மு.ப. 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், 1981 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க ஜனாதிபதித் தோ்தல்கள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் ஜனாதிபதி ஒருவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல்...
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று பாராளுமன்றம் கூடுகிறது
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடுகிறது.
இன்றைய அமர்வின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பதவி விலகல் மற்றும் அந்த பதவி வெற்றிடமாக இருப்பதாகவும் சபாநாயகர் இன்று பாராளுமன்றத்தில்...
நண்பகலுக்குள் முக்கிய அறிவிப்புக்கள் வெளியாகும்
இன்று நண்பகலுக்குள் முக்கிய அறிவிப்புக்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்த்திருக்கும் முக்கிய அறிவிப்பை வெளியிடுவதற்கு சபாநாயகர் தயாராகிறார். சபாநாயகரின் இல்லத்தை சுற்றி கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெளியேறினார் ஜனாதிபதி – வீடியோ இணைப்பு
சபையில் இருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சபையிலிருந்து வெளியேறும் வரை எதிரணியினர் 'கோ ஹோம் கோட்டா கோஷம்' எழுப்பியமையினால் ஜனாதிபதி சபையை விட்டு வெளியேற் நேர்ந்துள்ளது.
https://youtu.be/1SbeE4mBayM
Video- Harsha de silva MP
பதவி விலகுகின்றாரா பிரதமர் ரணில்?
அனுர குமாரவிடம் உள்ள திட்டம் சாதகமாக இருக்குமானால், பிரதமர் பதவியில் இருந்து உடனடியாக விலகுவதற்கு தான் தயார் ரணில் விக்கிரமசிங்க தற்போது பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே அவர்'...
பாராளுமன்றத்தில் ‘கோ ஹோம் கோட்ட’ கோஷம் சபை ஒத்திவைப்பு – வீடியோ இணைப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்ட நிலையில், அவருக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 'கோ ஹோம் கோட்டா' என்று கோஷமிட்டு அமளி துமளியில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, சபை நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல...
பாராளுமன்றத்தில் ஜனாதிபதி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சற்று முன் பாராளுமன்றத்துக்கு வருகை தந்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.
பாராளுமன்றம் நேற்று கூடியது. எரிபொருள் நெருக்கடி நிலைமை காரணமாக இரண்டு நாட்கள் இடம்பெறும் என...
பாராளுமன்றத்தில் தீ
மின்வெட்டு, விலைவாசி உயர்வு மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு எதிராக பெரும்பாலான லிபிய நகரங்களில் பேரணிகள் மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக தொடர் போராட்டங்கள் இடம்பெறுகின்றன.
அதன் ஓர் அங்கமாக லிபியாவின் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து...
சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டார் தம்மிக்க
பிரபல தொழிலதிபரான தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு மாத்திரமே பாரளுமன்ற அமர்வு
பாராளுமன்ற நடவடிக்களை இவ்வாரத்தில் இரண்டு நாட்கள் மாத்திரமே நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த வாரம் நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்றும் நாளையும் (22) நடத்துவதற்கு இன்று பிற்பகல் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில்...