Tag: parlieament
134 வாக்குகளைப் பெற்று ரணில் அமோக வெற்றி
இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின் படி ரணில் -134 வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்துள்ளார்.
டலஸ் 82 வாக்குகளைப் பெற்றுள்ளார். அனுரகுமார-03 வாக்குகளைப் பெற்றுள்ளார். மொத்தவாக்குகள் 225, அளிக்கப்பட்டது -223, செல்லுபடியற்றது...
ஜனாதிபதித் தேர்தல் – ரகசியச் சந்திப்புக்கள்
எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெறும் ஜனாதிபதித் தேர்தலில் பதில் ஜனாதிபதியை ஆதரிப்பது என்ற முடிவை மொட்டு கட்சி எடுத்திருப்பதாக அதன் பொதுச்செயலாளர் அறிவித்திருப்பது கட்சிக்குள் பூகம்பத்தை ஏற்படுத்திருப்பதாக அறியக்கூடியதாக உள்ளது.
வெளிவிவகார அமைச்சர்...
ஜனாதிபதிப் பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் முறை
1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல்கள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்துக்கு அமைய ஜனாதிபதிப் பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் முறை.
---
அரசியலமைப்பின் 38வது சரத்தின் (1) உப சரத்துக்கு அமைய ஜனாதிபதிப்...
மூன்று நாட்கள் மாத்திரமே பாராளுமன்றம்
எரிபொருள் தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு அடுத்த வாரம் பாராளுமன்றத்தை மூன்று நாட்களில் மாத்திரம் கூட்டுவதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
அதற்கமைய எதிர்வரும் 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் மாத்திரம் கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற விவாதத்தில் ஆடைகளை களைத்தெறிந்து அமைச்சர் உரை
மெக்ஸிகோ பாராளுமன்ற அமைச்சரான அந்தோனியோ கார்ஸியா ஒரு தடவை பாராளுமன்ற விவாதத்தினிடையே தனது ஆடைகள் அனைத்தையும் களைந்தெறிந்து விட்டு சபை முழுவதிலுமிருந்த அனைவரும் கேட்க இவ்வாறு கூறினார்.
"இந்த உன்னதமான பாராளுமன்றத்துக்குள் என்னை இவ்வாறு...
இதுவரையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் 45 பேர் கொலை
பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாக பதவி வகித்த 45 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும இன்று தெரிவித்துள்ளார்.
1956 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக...