Tag: pension age limit
ஓய்வூதிய வயதெல்லை 60ஆக குறைக்க திட்டம்
அரச மற்றும் அரை அரச ஊழியர்களின் ஓய்வூதியம் பெறும் வயதெல்லையை 60ஆக குறைக்கும் யோசனையொன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ளார். பாராளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர்...