Tag: Poatal vote -parliament election
தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் தொடர்பில் அதிரடி அறிவிப்பு
தபால் மூல விண்ணப்பங்களைச் ஜனாதிபதித் தேர்தலின் போது சமர்ப்பித்த அனைவரும் இந்தத் தேர்தலுக்காக மீண்டும் தபால் மூல விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது தேவையற்றது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே...