Tag: Police Complain
ஆண்களும் அழைக்கலாம்
பெண்களால் ஆண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் பட்சத்தில் அது தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யும்படி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சமூகத்தில் பதிவாகும் சம்பவங்களை அவதானிக்கும் போது பெண்களினால் ஆண்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட...