Tag: poosagar arrest
பாடசாலை மாணவர்கள் துஸ்பிரயோகம் : பூசகருக்கு விளக்கமறியல்
பாடசாலை மாணவர்களை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கைது செய்யப்பட்ட கோடீஸ்வரரான பூசகரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
காலி பிரதேசத்தில் உள்ள பல பாடசாலைகளின் மாணவர்கள்...