Tag: posta; vote – local government election
தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு
2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கமைய, ஏப்ரல் மாதம் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில்...