Tag: postal office
நுவரெலியா தபால் நிலையம் குறித்து வெளியான அறிவிப்பு
நுவரெலியா தபால் நிலையம் மற்றும் அதனுடன் இணைந்ததான சொத்துக்கள் தபால் திணைக்களத்தின் பாவனைக்காக மாத்திரம் பாதுகாக்கப்படும என அமைச்சர் விஜிதஹேரத் தெரிவித்துள்ளார்.
வேறு எந்த நோக்கத்திற்காகவும் விடுவிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் விஜித ஹேரத்...