Tag: president ranil
மூன்று முக்கிய அமைச்சுகள் ஜனாதிபதியின் வசமானது
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் மூன்று அமைச்சுப் பதவிகளை கொண்டு வந்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, சுற்றுலா மற்றும் காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு...
ஜனாதிபதியின் விஷேட உரை இன்று
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸ தெரிவித்தார்.
இதனிடையே, இன்று முற்பகல் 9.30 முதல் 10.30 வரை காலம் வாய்மொழி மூல வினாக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
மாலை...
ஜனாதிபதிக்கெதிராக வழக்கை முன்னெடுக்க முடியாது
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக வழக்கை முன்னெடுக்க முடியாது என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான வழக்கில், அதன் பிரதிவாதியாக ஜனாதிபதி...
26 வருடங்களின் பின்னர் ஜனாதிபதி தலைமையில் ஐ.தே.க. மாநாடு
ஐக்கிய தேசியக் கட்சியின் 76 ஆவது ஆண்டு நிறைவு விழா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் எதிர்வரும் 6 ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் “ஒன்றிணைவோம்” என்ற தொனிப் பொருளில்...
ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதலாவது சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் சிறப்பு கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று கூடுவது இதுவே முதல்...
ஜனாதிபதி ரணிலின் எச்சரிக்கை
ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகத்தை வலுக்கட்டாயமாக ஆக்கிரமிப்பது சட்டவிரோதமான செயலாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடகஅறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அவ்வாறான சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான...