Tag: President viait to UAE
ஐக்கிய அரபு இராச்சியத்திற்குப் பயணமாகின்றார் ஜனாதிபதி
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இன்று (10) ஐக்கிய அரபு இராச்சியத்திற்குப் பயணமாகின்றார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயிட் அல் நஹியனின் அழைப்பையேற்று இவ்வாறு...