Tag: president
கொழும்பில் பதற்றம் – பலர் கைது – வீடியோ இணைப்பு
கொழும்பில் உள்ள நிதியமைச்சு மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தின் நுழைவாயிலை மறித்து இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலரை பொலிஸார் கைது செய்ததையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலக...
மாவட்ட – பிரதேச மட்டங்களில் அனைத்து அரச சேவைகளையும் பரவலாக்குவது அவசியம்
வீட்டிலிருந்து கடமைகளை நிறைவேற்றுவதைப் போன்று, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் அனைத்து அரச சேவைகளையும் பரவலாக்குவது காலத்தின் தேவை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஆட்களைப் பதிவு செய்தல், குடிவரவு, குடியகல்வு மற்றும்...
பொதுப் போக்குவரத்தில் பயணிகளைக் கவர விஷேட திட்டம்
பயணிகளைக் கவரும் வகையில் பொதுப் போக்குவரத்து சேவைகளை வினைத்திறன் மற்றும் தரம் வாய்ந்ததாக பேண வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ சுட்டிக்காட்டினார்.
எரிபொருள் விலை உயர்வால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதேவேளை,...
‘தோல்வியடைந்த ஜனாதிபதியாக நான் பதவி விலகப்போவதில்லை’
எனது பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னதாக தாம் பதவி விலகப்போவதில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நான் மீண்டும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர்...