Free Porn
xbporn

Home Tags Prime minister

Tag: prime minister

தினேஷ் நாளை பிரதமராக பதவியேற்பு

இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்த்தன நாளை பதவியேற்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் நாளை வெள்ளிக்கிழமை தினேஷ் குணவர்த்தன பதவியேற்கவுள்ளார். இதேவேளையில் நாளை காலை 9 மணிக்கு புதிய அமைச்சரவையும்...

முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு

ஜப்பானின் முன்னாள்  பிரதமர் ஷின்சோ அபே, மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இந்த தாக்குதல் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக ஜப்பானை தளமாகக் கொண்ட ஊடக நிறுவனமான NHK தெரிவித்துள்ளது. இதனையடுத்து, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...

பிரித்தானிய பிரதமருடன் இலங்கை பிரதமர் பேச்சு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உடன் கலந்துரையாடியுள்ளார். தான் கலந்துரையாடிய விடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க டுவிட்டரில் பதிவொன்றையும் மேற்கொண்டுள்ளார். இன்று பொரிஸ் ஜோன்சன் உடனான கலந்துரையாடலின்போது, இலங்கையின்...

நாட்டில் உள்ள முக்கிய பிரச்சினைகளை எடுத்துரைத்தார் பிரதமர்

நாட்டில் உள்ள முக்கிய பிரச்சினைகள் பொருளாதாரத் துறையில் மட்டுமல்ல. அரசியல் வட்டாரத்திலும் இரண்டு முக்கிய பிரச்சினைகள் உள்ளன. 19வது திருத்தச் சட்டத்தை மீள அறிமுகப்படுத்துவது இந்த விடயங்களில் ஒன்றாகும். இது தொடர்பில் கட்சித்...

பிரதமர் ரணில் இன்று விசேட உரை

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை  இரவு 6.45 மணிக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார் . நாட்டின் தற்போதைய அரசியல் ,பொருளாதார நிலைமைகளை விளக்கும் வகையில் இவ்உரை அமையவுள்ளதாகத் தெரிய வருகிறது.

MOST POPULAR

HOT NEWS