Tag: private bus service
2 ஆயிரம் தனியார் பஸ்கள் மாத்திரமே இன்று சேவையில்
நாடளாவிய ரீதியில் இன்று சுமார் 2000 பஸ்கள் மாத்திரமே சேவையில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
போதியளவு எரிபொருள் கிடைக்காதமையினால்...