Tag: protest in Train- kandy – colombo train
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக புகையிரதத்திற்குள் பயணிகள் கவனயீர்ப்பு போராட்டம்
நீண்ட காலமாக கண்டிக்கும் -கொழும்பிற்குமிடையே சேவையில் ஈடுபட்டு வந்த சொகுசு கடுகதி (இன்டர்சிட்டி) புகையிரத சேவைகள் குறைந்த வசதிகள் மற்றும் மெதுவான வேகம் கொண்ட ரயில்களாக மாற்றப்படுவதாகவும், இதனால் சரியான நேரத்தில்...