Tag: protest in Trinco
நகரசபை ஊழியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு
திருகோணமலை நகரசபை ஊழியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இன்று (18) காலை அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தார்கள். பொலிசாரின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வேலை நேரத்தில் தமக்கான பாதுகாப்பை வலியுறுத்தியும் நகர சபையின் முன்பாக...