Tag: Protest in trinco – Graduates
“கனவுகளோடு பட்டம் பெற்ற எம்மை கண்ணீரோடு போராட செய்யாதீர்”
திருமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியத்தினால் 'அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சம் இன்றி தொழிலை வழங்கு' என்ற கோரிக்கையின் அடிப்படையில் இன்றையதினம் (02) கிழக்கு மாகாண சபைக்கு முன்னால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது....