Tag: protest
அட்டனில் முடங்கியது போக்குவரத்து – வீடியோ இணைப்பு
எரிபொருள் வழங்காமையை கண்டித்து அட்டன் தனியார் பஸ் உரிமையாள்கள் சாரதிகள் என பலரும் வீதியை மறித்து இன்று காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அட்டன் டிப்போவின் ஊடாக நேற்று மாலை தருவதாக கூறிய எரிபொருள்...
‘கோதா-நீ-போப்பா’ – போராட்டத்துக்கு மனோ MP அழைப்பு
கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி 9 ஆம் திகதி சனிக்கிழமை எதிர்வரும் நகர்வது, சுற்றி வளைப்பது, மற்றும் நாடெங்கும் தமது ஊர்களில் தெருகளுக்கு வந்த அமைதியான முறையில் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது...
‘ஜூலை 9 – முற்பகல் 9.00 மணி – கொழும்பு’ – சட்டத்தரணிகள் அழைப்பு
தமது உரிமைகளை வெல்வதற்காக, அரசியலமைப்பின் ஊடாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை பயன்படுத்தி எதிர்வரும் 9 ஆம் திகதி அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுமாறு சிரேஷ்ட அழைப்பு விடுத்துள்ளனர்.
விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் ஊடாகவே ஜனாதிபதி...
ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் கண்ணீர்ப்புகை – பொதுமக்கள் பாதிப்பு – வீடியோ இணைப்பு
கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி இல்லத்திற்கு அருகில் காலை ஹிருணிகா குழுவினர் ஆர்ப்பாட்டம் முன்னெடுத்ததையடுத்து குறித்த பகுதியில் கண்ணீர்ப்புகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அதிகளவு நடமாடும் வீதியில் இவ்வாறான நடவடிக்கை மேற்கொண்ட பொது பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாக...
சுகாதார ஊழியர்கள் இன்றும் நாளையும் வேலைநிறுத்தம்
பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்பநல சேவை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறையை சேர்ந்த 8 தொழிற்சங்கங்கள் இன்றும், நாளையும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளன.
எரிபொருள் விநியோகம் முறையாக சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் இருப்பதன் காரணமாக இந்த...
ஜனாதிபதி இல்ல வீதியில் செல்ல ஹருணிக்காவிற்கு தடை (வீடியோ இணைப்பு)
கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு செல்லும் வீதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தனது இரு நண்பிகளுடன் குறித்த பகுதிக்குச் சென்ற ஹிருணிக்காவை செல்ல விடாமல் தடை...
‘இன்று மண்ணெண்ணெய் விநியோகம் இடம்பெறாது’ அறிவிப்பின் பின் அட்டனில் பாரிய ஆர்ப்பாட்டம்
அட்டன் நகர் ஸ்ரீ மாணிக்கப்பபிள்ளையார் ஆலயத்திற்கு அருகிலுள்ள சிபொட் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் பிரதான வீதியை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்ள இன்று அதிகாலை முதல் நீண்ட வரிசையில் பிரதேசவாசிகள் நின்றிருந்த...
கொழும்பில் பதற்றம் – பலர் கைது – வீடியோ இணைப்பு
கொழும்பில் உள்ள நிதியமைச்சு மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தின் நுழைவாயிலை மறித்து இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலரை பொலிஸார் கைது செய்ததையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலக...
ஜனாதிபதியை பதவி விலக கோரி இன்று முதல் ஆர்ப்பாட்டம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ பதவி விலகும் வரையில் இன்று திஙகட்கிழமை முதல் ஒரு வார காலப் போராட்டம் ஆரம்பிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கட்சியின்...
தம்மிக்கவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்
பிரபல தொழிலதிபர் தம்மிக்க அரசியலுக்கு வந்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவரது கொழும்பு இல்லத்தின் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீP லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா கடந்த...