Tag: rain- in srilanka
இன்று 100 மி.மீ அளவான மழை பெய்யுமாம்
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்றையதினம் (04) மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், தென், வடமேல் மாகாணங்களின் கரையோரப்...