Home Tags Rambuttan

Tag: rambuttan

சிறுவனின் உயிரை பறித்த ரம்புட்டான்

ரம்புட்டான் விதைகள் தொண்டடையில் சிக்கி 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகிறது. காங்கேசன்துறையைச் சேர்ந்த சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்ற. இது தொடர்பான விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS