Tag: ranjan exam
பரீட்சையின் முதற்கட்டத்தை முடித்தார் ரஞ்சன்
நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் இடம்பெறும், சமூக மேம்பாடு மற்றும் இளைஞர்களுக்கான இளங்கலை பட்டப்படிப்பின் முதல் செமஸ்டர் பரீட்சைக்கு சிறைவாசம் அனுபவித்து வரும் கலைஞர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கா இன்று தோற்றியதாக...