Tag: ranjith siyambalapiriya mp
சுகாதாரத்துக்காக 43,200 கோடி , கல்விக்காக 50,400 கோடி ஒதுக்கீடு
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் அந்த வருடத்திற்கான அரசாங்கத்தின் மொத்த செலவீனங்கள் 7,88,500 கோடி ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. சுகாதாரத்துக்காக 43,200 கோடி ரூபாவும், கல்விக்காக 50,400 கோடி ரூபாவும்...