Tag: red cross met speaker – srilanka parliament
சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் பிரதிநிதிகள் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்தனர்
சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் (ICRC) பிரதிநிதிகள் நேற்றைய தினம் 2025.03.26 ஆம் திகதி சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை பாராளுமன்றத்தில் சந்தித்தனர்.
இலங்கை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் புதிய பிரதானி சேவரின் சபாஸ் (Ms Séverine...