Tag: REHOBOTH பாலர் பாடசாலையின் 10வது வருட பூர்த்தி நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்
அட்டன் REHOBOTH பாலர் பாடசாலையின் 10வது வருட பூர்த்தி நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்
2014 ஆம் ஆண்டு செல்வி. அமிர்நலிங்கம் ரேணுகா தேவி தலைமையில் REHOBOTH பாலர் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலையில் எழுத்து பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காது உடல் , உள,சமூக செயற்பாடுகளுக்கும், நிகழ்ச்சிகளுக்குமே அதிக முக்கியத்துவம்...