Tag: release
ரஞ்சனுக்கு நிபந்தனையுடன் கூடிய விடுதலை
பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பான ஆவணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று கையொப்பமிட்டுள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்காவிற்கான பொதுமன்னிப்பிற்கான ஆவணத்திலேயே கையொப்பமிட்டுள்ளார்.
இனி வரும்...
173 கைதிகளுக்கு இன்று பொது மன்னிப்பு
புனித பொஸன் பௌர்ணமி தினமான இன்று செவ்வாய்க்கிழமை 173 சிறைக் கைதிகள் விசேட பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக, நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு மெகசீன், போகம்பறை, யாழ்ப்பாணம்,...
விமல் மனைவிக்கு பிணை
விமல் வீரவங்க்ஷவின் மனைவி சஷீ வீரவங்சவுக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
போலி ஆவணங்களை பயன்படுத்தி இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பு...